திருவான்மியூர்

சென்னையிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.

தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமான் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறார். காமதேனு பால் சுரந்து அபிஷேகம் செய்த தலம். பாம்பன் சுவாமிகள் சமாதி சற்றுத் தொலைவில் உள்ளது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com